ஆளுமை:சைராபானு ரவீன்குமார்
From நூலகம்
Name | சைராபானு ரவீன்குமார் |
Birth | |
Place | வல்வெட்டித்துறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சைராபானு ரவீன்குமார் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பல கவிதைகளையும் நாடகங்களையும் எழுதி வருபவர். இவரது ஆக்கங்கள் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் பத்திரிகைகளிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 1996 இல் நடைபெற்ற வல்வை "நெய்தல் நிலவு" நிகழ்வில் தனது கவிதாவாற்றலை வெளிப்படுத்தியவர்.
Resources
- நூலக எண்: 4192 பக்கங்கள் 69