ஆளுமை:சேதுபதி, நீ.

From நூலகம்
Name சேதுபதி
Birth
Place புங்குடுதீவு
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேதுபதி, நீ. புங்குடுதீவைச் சேர்ந்த அதிபர். இவர் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராகவும் இந்துபோர்ட் தலைவர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் கல்வித்துறை ஆலோசகராகவும் செயற்பட்டார். புங்குடுதீவில் பல பாடசாலைகள் உருவாகுவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கும் இவர், கந்தபுராணக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200