ஆளுமை:செல்லப்பாபிள்ளை, தா.

From நூலகம்
Name செல்லப்பாபிள்ளை
Birth
Place யாழ்ப்பாணம்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லப்பாபிள்ளை, தா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணிபுரிந்தார். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபையை நிறுவியவர்களில் இவருமொருவர். இவர் ஆங்கில இந்துசாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 137