ஆளுமை:செல்லத்துரை, பண்டாரி.

From நூலகம்
Name செல்லத்துரை
Pages பண்டாரி
Pages சிறிதேவி
Birth 1951.09.02
Place ககைதடி, யாழ்ப்பாணம்.
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Sellaththurai,pandari..jpg

செல்லத்துரை, பண்டாரி. (1951 - ) ககைதடி, யாழ்ப்பாணம். இவரது தந்தை பண்டாரி. தாய் சிறிதேவி. இவர் கைதடியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். மிருசுவிவல் அ.த.க பாடசாலையில் 1978ஆம் ஆண்டு தொடக்கம் அதிபராக கடமை ஆற்றி தற்போது ஒய்வுபெற்றுள்ளார்.

1963இல் சீவல் திணைக்களத்தில் கணக்காளராக கடமைபுரிந்துள்ளார். நட்புறவுக்கழகம் எனும் அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளதார உயர்விற்காக இன்றுவரை பணியாற்றிவருகின்றார்.


வெளி இணைப்புக்கள்