ஆளுமை:செல்லத்துரை, நாகலிங்கம்

From நூலகம்
Name செல்லத்துரை
Pages நாகலிங்கம்
Pages செல்லமுத்து
Birth 1918.11.17
Place
Category மிருதங்கக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, நாகலிங்கம் (1918.11.17 - ) ஓர் மிருதங்கக் கலைஞர். இவரின் தந்தை நாகலிங்கம்; தாய் செல்லமுத்து. இவர் திருநெல்வேலியில் நந்தி இசைக்கலை மன்றம் ஒன்றை ஆரம்பித்து அதன் செயலாளராக இருந்து பல மிருதங்கக் கலைஞர்களை உருவாக்கியதுடன் பல இசை விழாக்களையும் நடாத்தி இருக்கின்றார். இவர் இசையரசு, லயாமணி, கலாபூஷணம், மிருதங்க மாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 552-553

வெளி இணைப்புக்கள்