ஆளுமை:செல்லத்துரை, ஆர். கே.

From நூலகம்
Name செல்லத்துரை
Birth
Place காரைநகர்
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, ஆர். கே காரைநகர் பலகாட்டைச் சேர்ந்த வர்த்தகர். இவர் பண்டாரவளையில் வர்த்தகராக இருந்ததுடன் பலகாடு நாச்சிமார் கோவிலின் தர்மகர்த்தாவாவார். இவர் கோயில் முன்னேற்றத்திற்காகப் பணி செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 362