ஆளுமை:செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம்

From நூலகம்
Name செய்கு முஸ்தபா அலியுல்லா
Pages பவா ஆதம்
Birth
Place வேர்விலை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம் வேர்விலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பவா ஆதம். இவர் 1864 ஆம் ஆண்டு மீஸான் மாலை என்னும் நூலை இயற்றியுள்ளார். இஸ்லாம் மதத்தின் உயர் தத்துவங்களை எடுத்துரைக்கும் இந்நூலுக்கு இவருடைய புதல்வர் செய்கு முகம்மது உரை எழுதி இருக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 136-137