ஆளுமை:செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம்

From நூலகம்
Name செபஸ்ரியாம்பிள்ளை
Pages ஞானப்பிரகாசம்
Birth
Place நெடுந்தீவு
Category விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம் நெடுந்தீவைச் சேர்ந்த விரிவுரையாளர். இவரின் தந்தை ஞானப்பிரகாசம். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சமூகவியற் பட்டதாரி. இவர் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமூகவியற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 150