ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன்

From நூலகம்
Name சுரேஷ்
Pages இராமச்சந்திரன்
Birth
Place வேலணை
Category கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுரேஷ், இராமச்சந்திரன் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரின் தந்தை இராமச்சந்திரன். இவர் பொருளியற்துறைப் பட்டதாரி. இவர் சமகால நிகழ்வுகளைப் புதிய கவிதைகளாக்கி உணர்ச்சியுடன் அரங்குகளிற் பாடுவதுடன், இவரின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. தனது கவிதைகளைத் தொகுத்துக் களத்தீ என்னும் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 32