ஆளுமை:சுப்பிரமணியம், வேலாயுதம் (கலைஞர்)

From நூலகம்
Name சுப்பிரமணியம்
Pages வேலாயுதம்
Birth 1953.12.10
Place நெல்லியடி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வேலாயுதம் (1953.12.10 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் கே. பரமு, என். ஆர். சின்னராசா, எம். பழனிவேல் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1964 ஆம் ஆண்டிலிருந்து ஆலய உற்சவங்களின் போது தவில் வாசிப்பதுடன் தவிலிசையைப் பயிற்றுவித்தும் வந்தார். இவரது கலைச்சேவைக்காக லயஞான மணி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95