ஆளுமை:சுந்தரேஸ்வரி, முத்துத்தம்பி

From நூலகம்
Name சுந்தரேஸ்வரி
Pages சிற்றம்பலம்
Pages பத்தினிப்பிள்ளை

பிறப்பு=

Birth {{{பிறப்பு}}}
Pages 1987.07.09
Place கரவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரேஸ்வரி, முத்துத்தம்பி யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பத்தினிப்பிள்ளை. யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் இடைநிலைக் கல்வியை முடித்து விட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டில் சங்கீதபூஷணம் பட்டத்தை விசேட பிரிவில் பெற்றார். தஞ்சாவூர் சிவானந்தாபிள்ளையிடம் வீணையும் கற்றுள்ளார். பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் கலைச்சோலை இசை நடனம் போதிக்க அமைத்த சரஸ்வதி கவின்கலா மன்றத்தின் ஊடாக பல வறிய மாணவர்களுக்கும் இசையையும் நடனத்தையும் போதித்தார். இவ்வாறு இருக்கும் வேளையில் ஷெல் தாக்குதலில் கரவெட்டியில் உள்ள கலைச்சோலையில் இவரின் இல்லத்தில் சுந்தேரஸ்வரி படுகாயமடைந்து இறந்தார்.