ஆளுமை:சுதாகர், கே. எஸ்.

From நூலகம்
Name சுதாகர்
Birth 1962.03.22
Place வீமன்காமம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாகர், கே. எஸ் (1962.03.22 - ) தெல்லிப்பளை, வீமன்காமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் துறையில் பட்டம் பெற்ற இவர், அவுஸ்திரேலியாவில் இயந்திரப் பொறியியலாளராகப் பணியாற்றியுள்ளார். ஈழநாடு, சிந்தாமணி, உதயம், உள்ளம், பாலம், கலப்பை, ஞானம் மற்றும் இணையத்தளங்களில் இவரது படைப்புக்களான கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகியன வெளிவந்துள்ளன.,

Resources

  • நூலக எண்: 406 பக்கங்கள் 31
  • நூலக எண்: 1035 பக்கங்கள் 09