ஆளுமை:சுதர்மமகாராஜன்

From நூலகம்
Name சுதர்மமகாராஜன்
Birth 1975.06.14
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதர்மமகாராஜன் (1975.06.14 - ) கண்டி, கெங்கல்லையைச் சேர்ந்த எழுத்தாளர், காப்புறுதி ஆலோசகர். இவர் சிறுகதை, விமர்சனம், பத்தியெழுத்து, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டதுடன் ஞானம் சஞ்சிகையில் இவரது எட்டுச் சிறுகதைகளும், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றும் வெளியாகியுள்ளது. அத்துடன் இவரது சிறுகதை வீரகேசரியிலும் வெளிவந்துள்ளது.

Resources

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 14