ஆளுமை:சுகைர் ஹமீட்

From நூலகம்
Name சுகைர் ஹமீட்
Birth
Place
Category நாடக நெறியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுகைர் ஹமீட் ஓர் நாடக நெறியாளர். இவர் இலங்கைத் தமிழ் நாடகங்களான நானும் தேரோட்டி மகன், கொலைகாரன், பாவிகள், வாடகைக்கு அறை, பச்சைக்கிளியே பழங் கொண்டா, வேதாளம் சொன்ன கதை போன்ற நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 261-262
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 137-141