ஆளுமை:சுகதினி, பானுகோபன்
From நூலகம்
Name | சுகதினி, பானுகோபன் |
Pages | - |
Pages | - |
Birth | - |
Place | இணுவில் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுகதினி, பானுகோபன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இணுவில் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் தனது பி.ஏ பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுள்ளார். கல்வி கற்கும் காலம் தொட்டே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்ட இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.