ஆளுமை:சீவரத்தினம், மாரிமுத்து

From நூலகம்
Name சீவரத்தினம்
Pages மாரிமுத்து
Birth 1943.04.19
Place கோண்டாவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவரத்தினம், மாரிமுத்து (1943.04.19 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் இசை நாடகம் எழுதுதல், தயாரித்தல், நடித்தல், இயக்குதல் போன்ற துறைகளில் 43 வருட அனுபவம் பெற்றுள்ளார். இவர் எழுதித் தயாரித்து நெறிப்படுத்திய அலாவுதீன் என்னும் நாடகம் 3000 தடவைகளுக்கு மேல் மேடையேறி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 167