ஆளுமை:சீமான், செ.

From நூலகம்
Name சீமான்
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீமான், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர், பாடகர். நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர், கலாமன்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து இம்மன்றத்தின் கலை நிகழ்வுகளுக்குப் பங்களிப்பாற்றி வந்துள்ளார். இவர் 07.10.2012 இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் அரங்க வேந்தன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 50