ஆளுமை:சிவலிங்கம், சண்முகம்

From நூலகம்
Name சிவலிங்கம்
Pages சண்முகம்
Birth 1939
Place பாண்டிருப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், சண்முகம் (1936.12.19 - 2012.04.20 ) அம்பாறை, பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சண்முகம். பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் அதிபரான இவர், 1960 முதல் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதுடன் பிற மொழிக் கவிதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இவரது கவிதைகளின் தொகுதியான நீர்வளையங்கள் 1988 இல் வெளியானது. இவரது ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Resources

  • நூலக எண்: 10 பக்கங்கள் 117
  • நூலக எண்: 344 பக்கங்கள் 13-25

வெளி இணைப்புக்கள்