ஆளுமை:சிவரூபன், அப்புத்துரை

From நூலகம்
Name சிவரூபன்
Pages அப்புத்துரை
Birth 1960.12.28
Place மானிப்பாய்
Category செயற்திட்ட அலுவலர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவரூபன், அப்புத்துரை (1966.12.28 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த செயற்திட்ட அலுவலர். இவரது தந்தை அப்புத்துரை. கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்ற இவர், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக முறை சாராக் கல்விச் செயற்திட்ட அலுவலகராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சமய நூல்களைக் கற்பிப்பதிலும் சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களில் பங்குபற்றுவதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47