ஆளுமை:சிவபாலன், சிவலிங்கம்

From நூலகம்
Name சிவபாலன்
Pages சிவலிங்கம்
Birth 1954
Pages 2008.05.22
Place நாயன்மார்கட்டு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலன், சிவலிங்கம் (1954 - 2008.05.22) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவலிங்கம். இவர் தேன்மலர் என்னும் சஞ்சிகையை நடத்தியதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் இவர் 1998 இல் சுரங்கள் மாறி... என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். ஈழத்தில் மட்டுமல்லாது ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் வெளிவரும் பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 363
  • நூலக எண்: 1685 பக்கங்கள் 64