ஆளுமை:சிவபாலன், காசிநாதர்

From நூலகம்
Name சிவபாலன்
Pages காசிநாதர்
Birth
Place மட்டுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலன், காசிநாதர் யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை காசிநாதர். தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத் தொண்டராகக் கடமையாற்றியுள்ள இவர், மான்மியம் என்ற நூலைத் தொகுத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 362