ஆளுமை:சிவசுப்பிரமணியம், வைத்தீஸ்வரன்

From நூலகம்
Name சிவசுப்பிரமணியம்
Pages வைத்தீஸ்வரன்
Birth 1942.08.07
Place அளவெட்டி
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், வைத்தீஸ்வரன் (1942.08.07 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வைத்தீஸ்வரன். இவர் சித்திர ஆசிரியராகவும் தேசிய அரும்பொருட் காட்சியக உதவி வடிவமைப்பாளராகவும் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஓவியராகவும் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது சேவைக்காக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி, இந்து சமயப் பேரவையினால் சிவகலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 243-244