ஆளுமை:சிவசுப்பிரமணியம், எஸ். வி.

From நூலகம்
Name சிவசுப்பிரமணியம்
Birth
Place வல்வெட்டித்துறை
Category தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், எஸ். வி. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தொழிலதிபர். வல்வை ஊரிக்காட்டில் அமைந்துள்ள சுப்பிரமணியம் குளிர்பானத் தொழிற்சாலை வடபகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தொழிற்சாலையாகும் இதன் ஆரம்பக்கர்த்தா சட்டத்தரணி அ. குமரகுருவின் தந்தை அமர சேனாதிபதியாவார். அத்தொழிற்சாலையைப் பொறுப்பெடுத்த இவர் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வருவித்து இத்தொழிற்சாலையைப் பல ஆண்டுகள் நடாத்தி வந்தார்.

Resources

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 79