ஆளுமை:சிவசுப்பிரமணியக் குருக்கள்

From நூலகம்
Name சிவசுப்பிரமணியக் குருக்கள்
Birth
Place வட்டுக்கோட்டை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியக் குருக்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவர் உவில்லியம் நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளையிடம் நன்னூற் சூத்திரங்களைப் பயின்றார். இவர் இலங்கை மான்மியம் முதலான நூல்களை இயற்றினார் எனக் கூறப்படுகின்றது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 115-116