ஆளுமை:சிவகுலசிங்கம், கு.

From நூலகம்
Name சிவகுலசிங்கம்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுலசிங்கம், கு. தீவகத்தைச் சேர்ந்த விமர்சகர், எழுத்தாளர். இவர் தீவக இலக்கிய ஆர்வலர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இம்மன்றத்தினர் மகரந்தம் என்ற தட்டச்சு முத்திங்கள் இதழை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31