ஆளுமை:சிவகடாட்சம், பாலசுப்பிரமணியம்

From நூலகம்
Name சிவகடாட்சம்
Pages பாலசுப்பிரமணியம்
Birth
Place சரவணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகடாட்சம், பாலசுப்பிரமணியம் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை பாலசுப்பிரமணியம். இவர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றும் அதே நேரம் எழுத்துலகிலும் பிரகாசிக்கின்றார். இவர் உயிரியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவர் பல கவிதைகளையும் நகைச்சுவை நாடகங்களையும் ஆக்கியுள்ளார். இவர் தான் மேற்கொண்ட தாவர ஆராய்ச்சியின் பயனாகப் பண்டை மருத்துவமும் பயன்தரும் மூலிகைகளும் என்ற பயன்பாடுடைய நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 25