ஆளுமை:சின்னத்துரை, சின்னத்தம்பி

From நூலகம்
Name சின்னத்துரை
Pages சின்னத்தம்பி
Birth 1911
Pages 1992
Place புங்குடுதீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை, சின்னத்தம்பி (1911- 1992) புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் புங்குடுதீவுக் கிழக்கு இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் கொழும்பு வாழ் புங்குடுதீவு மக்களிடம் சென்று, பணம் திரட்டிப் பாடசாலை கட்டட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர். இவர் புங்குடுதீவுக் கிழக்கு கண்ணகியம்மன் ஆலய நிர்வாக சபைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 195-196