ஆளுமை:தயாநிதி, சின்னக்குட்டி

From நூலகம்
Name தயாநிதி
Pages சின்னக்குட்டி
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயாநிதி, சின்னக்குட்டி ஓர் கலைஞர். இவர் வானொலி, தொலைக்காட்சி, சின்னத்திரை போன்ற கலைகளில் ஈடுபட்டார். மேடை சின்னத்திரை குறும்படங்களென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் கலைஞன். இவர் "எழு" என்னும் நாடகத்தை முதலில் வெளிநாட்டில் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 243-249


வெளி இணைப்புக்கள்