ஆளுமை:சின்னக்குட்டிப்புலவர்

From நூலகம்
Name சின்னக்குட்டிப்புலவர்
Birth
Place மாவிட்டபுரம்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னக்குட்டிப்புலவர் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த புலவர். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் கல்வி பயின்ற இவர், தெல்லிப்பளையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் மேல் கனக தண்டிகைக் கனகராயன் பள்ளு பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 125
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 217
  • நூலக எண்: 963 பக்கங்கள் 120

வெளி இணைப்புக்கள்