ஆளுமை:சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி

From நூலகம்
Name சித்தி ஹய்ருன்னிஸா, புஹாரி
Pages முஹம்மது உமர்
Birth 1958.01.17
Place கேகாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி ஹய்ருன்னிஸா, எம். ஏச். எம். புஹாரி (1958.01.17 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது உமர். இவர் கே/ ஹ/ பாபுல்ஹசன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கம் 1970 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் நவரசக் கோவை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தொடர்ந்து எம். யு. எஸ் ஹய்ருன்னிஸா, பொலையூரான் ஆகிய புனைபெயர்களில் சுமாராக 10 சிறுகதைகள், 50 கவிதைகள், பல கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பல வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 102-104


வெளி இணைப்புக்கள்