ஆளுமை:சாள்ஸ்

From நூலகம்
Name சாள்ஸ்
Birth
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாள்ஸ் யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் நெதர்லாந்தில் இருந்து வெளியான அஆஇ ஆசிரிய குழுவில் ஒருவராவார். இவரது கதைகள் தமிழோசை, ஈழநாடு, சரிநிகர், சுவடுகள், அஆஇ, வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் நெதர்லாந்தில் மின்னியற் துறையில் பயின்று தொழில் புரிந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 11