ஆளுமை:சால்டின், ரீ. ஏ. ஐ.
From நூலகம்
Name | சால்டின், ரீ. ஏ. ஐ. |
Birth | 1909.02.24 |
Place | கொழும்பு |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சால்டின், ரீ. ஏ. ஐ (1909.02.24 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர், மொழிபெயர்ப்பாளர். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவரான இவர் ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குனராகவும் நாடகக் கலை இயக்குனராகவும் செயலாற்றியுள்ளார். இவர் அரங்க வேந்தன் விருது பெற்றவர்.
Resources
- நூலக எண்: 1675 பக்கங்கள் 71-72