ஆளுமை:சாம்பசிவம், பொன்னையா

From நூலகம்
Name சாம்பசிவம்
Pages பொன்னையா
Birth 1954.10.19
Place மூளாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாம்பசிவம், பொன்னையா (1954.10.19 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா. 1975 ஆம் ஆண்டு முதல் தனது சேவையை ஆற்றத் தொடங்கினார்.

இவரது கலைத்திறமைக்காகச் சைவப்பிதா, சொல்லின் செல்வர், சைவப்பூஷணம், கலைஞர், பிரசங்க பூஷணம், ஆசிரியமணி, தேனருவி, ஞானசுரபி, கலையரசு, இசைச்சொல்வாரிதி, தமிழருவி, கலைமாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15-16