ஆளுமை:சரவணகுமார், பெருமாள்

From நூலகம்
Name சரவணகுமார்
Pages பெருமாள்
Birth
Place ஹட்டன்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணகுமார், பெருமாள் மலையகம், ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பெருமாள். இவர் தனது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலைக் கல்வியை என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார். இவர் சாரா என்ற புனைபெயரில் கட்டுரை, இலக்கியத் திறனாய்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 1034 பக்கங்கள் 25