ஆளுமை:சம்பந்தன், க. தி.

From நூலகம்
Name சம்பந்தன்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சம்பந்தன், க. தி. ஓர் எழுத்தாளர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் யதார்த்த சித்தரிப்பிற்கு அப்பால் கற்பனை சார் விடயங்களையே வெளிக்காட்டியுள்ளன. இவர் மனிதன், துறவு, அவன், அவள், விதி, கூண்டுக்கிளி, சபலம், சலனம், கலாஷேத்திரம், மகாலட்சுமி, இரண்டு ஊர்வலங்கள், மனித வாழ்க்கை ஆகிய சிறுகதைகளை எழுதினார்.

Resources

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 48