ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம் (காரைநகர்)

From நூலகம்
Name சபாரத்தினம்
Pages ஆறுமுகம்
Birth
Place காரைநகர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரத்தினம், ஆறுமுகம் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். ஆங்கிலத்தில் திறமை கொண்ட இவர், மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் கல்வி கற்றார். 'The Divine Luminous Wis Dom' என்ற நூலை மொழிபெயர்த்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340