ஆளுமை:சபாநாதன், குலசேகரம்

From நூலகம்
Name சபாநாதன்
Pages குலசேகரம்
Birth
Pages 1986.04.02
Place கரம்பொன்
Category கல்விமான், ஆராய்ச்சியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாதன், குலசேகரம் ( - 1986.04.02) யாழ்ப்பாணம், கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான், ஆராய்ச்சியாளர். இவரின் தந்தை குலசேகரம். இவர் ஈழத்தில் அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதினார். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புனருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதுடன், இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமும் பெற்றது. இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 371-372