ஆளுமை:சந்திரகாந்தி, வீ. என்.
From நூலகம்
| Name | சந்திரகாந்தி |
| Birth | |
| Place | திருகோணமலை |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சந்திரகாந்தி வீ. என். திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மலரத்துடிக்கும் மொட்டு, சின்னஞ்சிறுசுகள், பன்னிரு சிறுகதைத் தொகுப்புக்களை உள்ளடக்கிய ஸ்திரீ இலட்சணம், சொறியல் உட்பட 60 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்பாற்றலுக்கு அடையாளமாக 2004 டிசம்பர் 28 இல் இவரால் வெளியீடு செய்யப்பட்ட மீண்டும் வசந்தம் நாவல் விளங்கியது. மேலும் இவர் 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 9768 பக்கங்கள் 03-05