ஆளுமை:சண்முகம், சந்திரன்

From நூலகம்
Name சண்முகம்
Pages சந்திரன்
Birth 1963.01.01
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், சந்திரன் (1963.01.01 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்திரன். அவுஸ்திரேலியா மெல்பேணில் உதவி மருத்துவத் தாதியாகப் பணி புரிந்துள்ள இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் பங்காற்றியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவர் ஆத்மாவைத் தொலைத்தவர்கள் சிறுகதை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 25