ஆளுமை:சடகோபன், இரா.
From நூலகம்
Name | சடகோபன் |
Birth | |
Place | |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சடகோபன், இரா. எழுத்தாளர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியற் பட்டதாரியான இவர், இலங்கையில் விற்பனையாகும் சிறுவர் பத்திரிகையான 'விஜய்' பத்திரிகையின் ஆசிரியர். மேலும் இவர் கவிதை, கவிநாடகம், விமர்சனம், பத்திரிகைத்துறை ஆகியவற்றில் தடம் பதித்துள்ளார். வசனங்களும் வசீகரங்களும் இவரது கவிதைநூல்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 529