ஆளுமை:சஞ்சயன், செல்வமாணிக்கம்
From நூலகம்
Name | சஞ்சயன் |
Pages | செல்வமாணிக்கம் |
Birth | 1965.09.30 |
Place | ஏறாவூர் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சஞ்சயன், செல்வமாணிக்கம் (1965.09.30 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர், செயற்பாட்டாளர். இவரது தந்தை செல்வமாணிக்கம். இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்து வருகின்றார்.
இவர் 1980களில் எழுதத் தொடங்கி 2006 முதல் சாதாரணமானவனின் மனது என்னும் வலைப்பதிவு மூலம் எழுதி வருகிறார். ’படுவான்கரை: போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்’ இவரது முதலாவது நூல்.
Resources
- நூலக எண்: 14550 பக்கங்கள் 3