ஆளுமை:சச்சிதானந்தன், சோமசுந்தரம்.
From நூலகம்
Name | சச்சிதானந்தன் |
Pages | சோமசுந்தரம் |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | சமூக சேவையாளார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சச்சிதானந்தன், சோமசுந்தரம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். 1982-1992 வரை புங்குடுதீவில் கிராம சேவை உத்தியோகத்தராகப் பணியாற்றிய இவர், அரச நிர்வாகத்தின் மூலம் என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் புங்குடுதீவு மக்களுக்குச் செய்தார். பின்னர் கனடாவுக்கு இடம்பெயர்ந்து, அங்கு புங்குடுதீவுப் பழைய மாணவர் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் 1996 முதல் பூவரசம் பொழுது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் முக்கிய இடம் வகிக்கின்றார்.
பாடுவதில் ஆர்வம் காட்டிய இவர் பாக்கியநாதம் என்ற பெயரில் தான் பாடிய திருமுறைப் பாடல்களைத் தொகுத்து சி.டி ஆக வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு விழா கொழும்பில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 216