ஆளுமை:சங்கர வைத்தியலிங்கம்

From நூலகம்
Name சங்கர வைத்தியலிங்கம்
Birth
Pages 1986
Place வல்வெட்டித்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கர வைத்தியலிங்கம் ( - 1986) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வல்வை சிவன் கோயில் மடத்தில் சைவமகாசபை என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி வெள்ளிக்கிழமை தோறும் பல சைவச் சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வாழ்த்துப் பா மற்றும் பெரியார்களின் நினைவு நூல்களையும் இவர் பலகாலம் எழுதி வந்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66