ஆளுமை:சங்கரபண்டிதர், சி.

From நூலகம்
Name சங்கரபண்டிதர்
Pages சிவகுருநாதர்
Birth 1821
Pages 1891
Place சுன்னாகம்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கரபண்டிதர், சிவகுருநாதர் (1821 - 1891) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிவகுருநாதர். இவர் தமிழிலக்கண இலக்கியங்களைத் வேதாரணியம் சுவாமிநாத தேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியவற்றைக் கற்றுக்கொண்டார்.

இவர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இயற்றிய நூல்களாகும்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 169
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 59-61
  • நூலக எண்: 963 பக்கங்கள் 98-99