ஆளுமை:குழந்தைவேற் சுவாமிகள், சண்முகநாதன்

From நூலகம்
Name குழந்தைவேற் சுவாமிகள்
Pages சண்முகநாதன்
Pages தெய்வானைப்பிள்ளை
Birth
Pages 1909
Place
Category சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குழந்தைவேற் சுவாமிகள், சண்முகநாதன் ( - 1909) ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். இவரது தந்தை சண்முகநாதன்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் கடையிற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்.

Resources

  • நூலக எண்: 961 பக்கங்கள் 35


வெளி இணைப்புக்கள்