ஆளுமை:குறிஞ்சித் தென்னவன்
From நூலகம்
Name | குறிஞ்சித் தென்னவன் |
Birth | 1934.03.12 |
Pages | 1998.01.19 |
Place | நோர்வூட், கண்டி |
Category | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குறிஞ்சித் தென்னவன் (1934.03.12- 1998. 01.19) கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த ஓர் கவிஞன். இவர் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியவர்களைத் தனது ஞானகுருவாகக் கொண்டு கவிதைகளைப் புனைந்தவர். இவர் மலையகத்தில் வாழும் பாரதி என்று அழைக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 13662 பக்கங்கள் xxi-xxx
- நூலக எண்: 4428 பக்கங்கள் 530