ஆளுமை:குருநாதசிவம், துரைச்சாமி

From நூலகம்
Name குருநாதசிவம்
Pages துரைச்சாமி
Birth
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குருநாதசிவம், துரைச்சாமி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். சிறுகைத் தொழில்களை ஆரம்பித்துப் பெரும் வர்த்தகராக உயர்ந்த இவர், சித்த வைத்திய மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டதோடு பல்வேறு மூலிகைச் செடிகளைச் சித்த வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு கோயில்கள், தர்மஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு உதவி செய்து சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 274A-274B