ஆளுமை:குமாரசிங்க முதலியார்
From நூலகம்
Name | குமாரசிங்க முதலியார் |
Birth | |
Place | மன்னார் |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசிங்க முதலியார் மன்னார், மாதோட்டத்தைச் சேர்ந்த புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆயுர்வேத வைத்தியத்திலும் மிகுந்த வன்மையும் தேர்ச்சியும் பெற்றவர். கத்தோலிக்கக் கிறிஸ்தவரான இவர், தேவமாதா பேரில் பாடல்கள் பாடியுள்ளார். இவராற் பாடப்பட்ட கீர்த்தனங்கள் பல மாதோட்டத்தவராற் பூசை வேளைகளில் இன்றும் படிக்கப்படுவதுண்டு.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 87