ஆளுமை:குமாரசாமி, முருகேசு

From நூலகம்
Name குமாரசாமி
Pages முருகேசு
Pages -
Birth 1940.01.01
Place கரவெட்டி
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு குமாரசாமி கரவெட்டி கிழக்கில் (01.01.1940) பிறந்தார். யாக்கையடி விநாயகர் வித்தியாசாலையில் தரம் ஐந்து வரையும், கட்டைவேலி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையும் கல்வி பயின்றார். 1953 ஆம் ஆண்டளவில் வட்டக்கச்சி கிராமத்திற்கு குடியேறி வாழ்ந்து வருகின்றார். கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும், ஆரம்பத்தில் பொலிஸ் தொண்டர் குழுவின் தலைவராகவும் , கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராகவும், இணக்கசபை உறுப்பினராகவும் இருந்தார்.