ஆளுமை:குணநாதன், ஓ. கே.

From நூலகம்
Name குணநாதன்
Birth 1960
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணநாதன், ஓ. கே (1960 - ) மட்டக்களப்பு, அமிர்தகழியைச் சேர்ந்த எழுத்தாளர். முது கலைமாணி, முது தத்துவமாணிக் கல்வித் தகமைகள் பெற்றுள்ள இவர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார். சிறுகதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், நகைச்சுவை ஆகிய துறைகளில் எழுதி வந்துள்ள இவர் 20 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வீர ஆனந்தன், சுதந்திரம், மாயக்கிழவி, தர்மத்தின் வெற்றி, வெள்ளைக் குதிரை, மாவீரன் புள்ளிமான் சிறுவர் நாவல்களையும் தந்திரம், குட்டி அணில் ஆகிய கதைகளையும் படைத்துள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 1024 பக்கங்கள் 29
  • நூலக எண்: 2017 பக்கங்கள் 15